இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை அரசு (இ.சு.க) விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று எனப்படுவது இலங்கை அரசுக்கும் (இலங்கை சுதந்திரக் கட்சி)க்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பெப்ரவரி 22-23, 2006 இல் ஜெனிவாவில் இடம்பெற்ற நேரடி பேச்சுவார்த்தைகளைக் குறிக்கும்.

சமீப நிகழ்வுகள்[தொகு]

பின்புலம்[தொகு]

இலங்கையில் இடம்பெற்ற இனப்பிரச்சினை காரணமான உள் நாட்டுப் போர் நோர்வே அரசின் உதவியுடன் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை அதிகாரபூர்வ போர்நிறுத்தத்துக்கு இட்டு சென்றது. அன்றிலிருந்து இன்றுவரை ஆறு சுற்று பேச்சுவார்தைகளில் இரு தரப்பினரும் ஈட்பட்டனர். பலவேறு காரணங்களுக்காக அப்பேச்சு வார்த்தைகள் தற்சமயம் ஒரு உறைந்த நிலைமையில் இருக்கிறது.

காலக் கோடு[தொகு]

துணை நூல்கள்[தொகு]

  • S. J. Tambiah. (1986). Sri Lanka: ethnic fratricide and the dismantling of democracy. Chicago: The University of Chicago Press.

வெளி இணைப்புகள்[தொகு]