இலங்கையின் தேசிய சின்னங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலங்கையின் தேசிய சின்னங்கள் பின்வருமாறு:

[தொகு] நீல அல்லி

1986 பெப்ரவரி 26 ம் திகதி இலங்கையின் தேசிய மலராகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இப் பூவானது இலங்கையின் எந்தவொரு நீரோடையிலும் பரந்து வளரக்கூடியதாகும். இதன் விஞ்ஞானப் பெயர் Nymbeas Stellate .தமிழில் நீலோற்பம், நீலாம்பல், நீலத்தாமரை என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இலங்கையில் எழுதப்பட்ட பௌத்த இலக்கியங்களில் இப்பூ பற்றிய குறிப்புக்கள் உள்ளன .அத்துடன் சிகிரியா ஒவியங்களில் பெண்களின் கைகளை இப்பூ அலங்கரிக்கின்றது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி