இலங்கையின் அரச சமயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு நாட்டின் அரசு சிறப்பாக ஆதரவு தரும் சமயத்தை அந்த நாட்டின் அரச சமயம் எனலாம். இலங்கை அரசமைப்பு சட்டம் சமயம் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறது.
இலங்கை அரசமைப்பு சட்டம் [1]
Article 9: The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the State to protect and foster the Buddha Sasana, while assuring to all religions the rights granted by Articles 10 and 14(1)(e). Article 10: Every person is entitled to freedom of thought, conscience and religion, including the freedom to have or to adopt a religion or belief of his choice. Article 14(1)(e): the freedom, either by himself or in association with others, and either in public or in private, to manifest his religion or belief in worship, observance, practice or teaching;
இலங்கை அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டதற்கு அமைய அனைத்த மக்களும் அவரவர் சமயத்தை பின்பற்ற உரிமை உண்டு, எனினும் இலங்கை அரசிற்கு பெளத்தம் முதன்மை பெறும் என்கிறது. நடைமுறையில் இது நிதி, ஆள், வளங்களை பெளத்த சமயத்துக்கு கூடிய அளவில் ஒதுக்குகிறது (ஆதாரம் தேவை). மேலும், பெளத்த பாரம்பரித்தையை பேண கூடிய அக்கறை காட்டுகிறது. இது பிற சமயத்தவரை சம குடியாளர்களாக உணர சிரமப்படுத்துகிறது.