இலக்கணப் பாகுபடுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எழுத்து பாகுபடுத்தி மூலம் துண்டங்களாக ஆக்கப்பட்ட ஒரு மூல நிரலை இலக்கணப் பாகுபடுத்தி இலக்கணப் பகுப்பாய்வு (Parsing) செய்து அந்நிரலின் இலக்கண கட்டமைப்புக்களையும், அவற்றுக்கிடையான தொடர்புகளையும் அடையாளப்படுத்தி கருத்தியல் தொடர் மர வரைபடமாக வெளிப்படுத்தும்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்