இலக்கணத் திருத்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலக்கணத் திருத்தி என்பது ஒரு வசனத்தின் இலக்கணம் சரியாக அமைகிறதா என்று சரி பார்க்கும் ஒரு கணினி செயலி ஆகும். ஆங்கில இலக்கண திருத்திகள் Word processor இணைந்து பெரும்பாலும் வரும். தமிழில் இதுவரைக்கும் ஒரு இலக்கணத் திருத்து பயன்பாட்டுக்கு வரவில்லை.
ஒரு மொழியின் இயற்கை மொழி முறைவழியாக்கம் நுட்பம் மேம்பட்டு இருந்தாலே இலக்கணத் திருத்தி சாத்தியமாகின்றது.