இலகு மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Lak лакку маз (lakːu maz) |
||
|---|---|---|
| நாடுகள்: | Southern Dagestan | |
| பேசுபவர்கள்: | 157,000 (2002)[1] | |
| மொழிக் குடும்பம்: | Northeast Caucasian Lak |
|
| எழுத்து முறை: | Cyrillic (Lak variant) | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Dagestan | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | cau | |
| ISO/FDIS 639-3: | lbe | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
இலகு மொழி என்பது இலகு மக்களால் பேசப்படும் மொழி ஆகும். உருசியாவிலுள்ள தாகேத்தானில் இம்மொழி பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
மேற்கோள்கள் [தொகு]
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இலகு மொழிப் பதிப்பு