இறைமறுப்பு நோக்கி விமர்சனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வன்முறையும் கொடுங்கோன்மையும்[தொகு]

இறைமறுப்பு கொள்கை கொண்ட அரசுகள் பல பத்து மில்லியன் மக்களை கொலை செய்துள்ளன. சோவியத் யூனியனில் 60 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் (ஆதாரம் தேவை). கம்போடியாவில் 2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் (ஆதாரம் தேவை). சீனா, வட கொரியா போன்ற நாடுகள் பாரிய மனித உரிமை மீறல்களுக்காக குற்றம்சாட்டப்பட்டுள்ளன. இந்த எல்லா நாடுகளும் சர்வதிகார ஆட்சியைக் கொண்டவை. இதுவரைக்கும் இறைமறுப்பு அரசக் கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளில் எல்லாம் சர்வதிகாரமே தோன்றியுள்ளது.

மனிதருக்கு சமயம் உளவியல் சாந்தம் தருகிறது[தொகு]

எல்லா சமயங்களும் ஒன்றில்லை[தொகு]

அறத்துக்கு ஆதாரம் என்ன[தொகு]

கொலை செய்தாதே, களவு எடுக்காதே, வன்முறை செய்யாதே போன்ற அறக்கோட்பாடுகள் பல கடவுள் என்ற நீதிபதிக்கும் முன்னால் நியாயப்படுத்தப்படுகின்றன. கெட்டது செய்தவர் நரகம் செல்வர் என்றும், நல்லது செய்தவர் சொர்க்கம் செல்வர் என்றும் பலரிடம் நம்பிக்கை இருக்கிறது. கடவுள் என்ற நீதிபதி இல்லாமல் எது தர்மம் என்பதை எப்படி தீர்மானிப்பது.

நல்லினவிருத்தியியல் (Eugenics)[தொகு]

உயிர் எப்படி தோன்றியது? அண்டம் ஏன்? இறைமறுப்பு விளக்கவில்லை[தொகு]

பொருள்முதல்வாதத்தின் போதாமை[தொகு]

இறைமறுப்பும் நம்பிக்கையே[தொகு]

சமயச் சூழலில் கலைகள் தோன்றினவே[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]