இறைபி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறைபி(ஆங்கிலம்: siphon,பண்டைக் கிரேக்கம்: σίφων) என்பது தலைகீழாக வைக்கப்பட்ட U வடிவக் குழாய் ஒன்றின் வழியாக புவியீர்ப்பு விசை மற்றும் வளியமுக்கத்தின் உதவியுடன் வேறு பம்புவிசைகள் இன்றி பாயங்களை வெளியகற்றும் தொழில்நுட்பமாகும்.
வரலாறு [தொகு]
கி.மு 1500களில் பண்டைய எகிப்தியர்கள் களஞ்சியங்களில் இருந்து திரவங்களை அகற்ற இறையியைப் பயன்படுத்தினர்.[1]
பண்டைய கிரேக்கர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில் இறையித் தத்துவங்களைப் பயன்படுத்தினர்.[2]
சான்றாதாரங்கள் [தொகு]
- ↑ Usher, Abbott Payson (April 1, 1988). A History of Mechanical Inventions (Revised Edition). Dover Publications. p. 461. ISBN 978-0-486-25593-4. http://print.google.com/print?id=xuDDqqa8FlwC&pg=93&lpg=93&dq=siphon+vacuum&sig=Rv57Nd2RzUgKoz58zrP1BKqpH_I&auth=DQAAAGsAAABhdj2gK7YELIVEZdsG3IH-FT4vEQAnsHKdFbCsD0h61ukaejc3D-jxmBy7UlR0ykMcybLZ01jMj88yM4izr039yiMQbqqw6jIHxekeEm13thfbOsRjpR_s2Xt3lGTIDe0A472OREwbsvVy91tPSjAo.
- ↑ Dora P. Crouch (1993). "Water management in ancient Greek cities". Oxford University Press US. p. 119. ISBN 0-19-507280-4