இறகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெள்ளைநிற இறகு
வெள்ளைநிற இறகு
இறகின் பாகங்கள். 1. இறகின் விசிறி2. ஈர்3.கூரல் 4. தூவி (குருத்திறகு)5.முருந்து
இறகின் பாகங்கள்.
1. இறகின் விசிறி
2. ஈர்
3.கூரல்
4. தூவி (குருத்திறகு)
5.முருந்து

இறகுகள் பறவைகளில் தோலின் வெளிப்புறம் வளரும் மெல்லிய உறுப்புகளாவன. அவை ஒவ்வொரு பறவையினத்தின் தோகைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறம் மற்றும் பாங்கைத் தருகின்றன. இவை பறவை வகுப்பை பிற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. டைனோசர்களில் சிலவற்றிற்கும் இறகுகள் இருந்தன.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்