இருவர் உள்ளம் (2014 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இருவர் உள்ளம்
விளம்பர சுவரொட்டி
இயக்குனர் ஜி.ரமேஷ்
தயாரிப்பாளர் எல்.சிவபாலன்
கதை ஜி.ரமேஷ்
நடிப்பு வினய்
பாயல் ராஜ்புத்
அர்ச்சனா குப்தா
இசையமைப்பு விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு ஜி.ரமேஷ்
படத்தொகுப்பு விஜய் ஆண்டனி
கலையகம் ஜீரோ ரூல்ஸ் என்டேர்டைன்மென்ட்
நாடு இந்தியா
மொழி தமிழ்

இருவர் உள்ளம் 2014 இல் திரைக்கு வரவிருக்கும் தமிழ்க் காதல் திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜி. ரமேஷ் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் வினய் கதாநாயகனாக நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக நடிகைகள் பாயல் ராஜ்புத் மற்றும் அர்ச்சனா குப்தா நடிக்கின்றார்கள்.

நடிகர்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. இருவர் உள்ளம் படங்கள்