இருப்புக் கொள்ளாமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இருப்புக் கொள்ளாமை Akathisia வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் |
|
| ICD-10 | G21.1 |
|---|---|
| ICD-9 | 781.0, 333.99 |
| DiseasesDB | 32479 |
| eMedicine | neuro/362 emerg/338 |
| பாடத் தலைப்பு | D011595 |
இருப்புக் கொள்ளாமை (Akathisia, acathisia) என்பது அக ஓய்வின்மையினால் உண்டாகும் நோய்க்குறித் தொகுதியாகும். இதனால் நோயரால் ஓர் இடத்தில் அமர்ந்திருக்கவோ அசையாமல் இருக்கவோ முடியாது.
[தொகு] காரணங்கள்
பெரும்பாலும் மருந்துகளால் தான் உண்டாகிறது.
- மனநல மருந்துகள் - உறாலோபிரிடால் (haloperidol), ட்ரைஃப்ளுபெரசின் (trifluoperazine), ரெஸ்பெரிடோன் (risperidone), குளோர்புரொமசைன் (chlorpromazine)
- மன அழுத்தத்திற்காக தரப்படும் மருந்துகள்
- வாந்தி நிறுத்தும் மருந்துகள்
- ஓபியம், கொகெயின் போன்றவற்றைப் பயன்படுத்தி விட்டு நிறுத்திய பின்