இரிங்கல் நாராயணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரிங்கல் நாராயணி என்பவர் மலையாள நாடக, திரைப்பட நடிகை ஆவார். ஜோன் எபிரகாமினது 'அம்மை அறியான்' என்ற திரைப்படத்தில், அம்மா, கே. ஜி. ஜோர்ஜ்ஜினது மேளயில், குள்ளன் கதாபாத்திரத்தினது அம்மா உட்பட்ட்ட வேடங்களில் நடித்துள்ளார். வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துள்ளார். சில நாடகங்கை இயக்கியும் உள்ளார். [1]

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

பதினாறாம் வயதில், சி. கே. வைத்தியருடைய 'காஞ்சனை' என்ற நாடகத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு வந்த நாராயணி, முந்நூறுக்கும் அதிகமான நாடகங்களில் நடித்திருக்கிறார். காலடி கோபியுடைய ”ஏழுராத்திரிகள்” என்ற நாடகத்தில், ”சட்டுகாலி மறியம்”, ”கிரோசு பெல்ட்”டில் பிராந்தி பவானி என்ற வேடங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

  • சங்ககானம்
  • நவம்பறின்றெ நஷ்டம்
  • தேன்துளி

சான்றுகள்[தொகு]

  1. சம்சுகாரகேரளம் 8 (3): 94. சூலை - செப்டம்பர் 1994. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிங்கல்_நாராயணி&oldid=2956750" இலிருந்து மீள்விக்கப்பட்டது