இராவண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராவண்ணன் சுஜீத்ஜி அவர்களின் ஒரு இசைத் தட்டு ஆகும். இந்த இசைத் தட்டு 2011 இல் வெளிவந்தது. இதில் 15 பாடல்கள் உள்ளன. பெரும்பான்மையான பாடல்கள் சொல்லிசையா அமைந்துள்ளன.

பாடல்கள்[தொகு]

  • கலை
  • முத்தம்
  • விழியில் விழுந்தாள்
  • காற்றுன்னை
  • தாய் மொழி
  • கண்கள் மூடினேன்
  • வானம் தாண்டி
  • எல்லாம் காசு
  • என்னை மறந்து (தண்ணியடிக்கேல)
  • கடவுள்
  • கோழை
  • இராவண்ணன்
  • புது யுகம்
  • லண்டன் வந்தன்
  • குழலூதி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராவண்ணன்&oldid=3772902" இலிருந்து மீள்விக்கப்பட்டது