இராமதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மருத்துவர் இராமதாஸ், ஒரு தமிழக அரசியல்வாதி. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர். கல்விப்பயிற்சியால் மருத்துவர்.

இவரது மகனான அன்புமணியும் ஓர் அரசியல்வாதியும் மருத்துவரும் ஆவார். அன்புமணி 2004 இல் இந்திய மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் மத்திய நலவாழ்வுத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இராமதாஸ்&oldid=1396859" இருந்து மீள்விக்கப்பட்டது