இராமகிருசுண இயக்கம்
| ராமகிருஷ்ணா மிஷன் | |
|---|---|
சின்னம் |
|
| குறிக்கோளுரை | "ஆத்மனோ மோக்சார்த்தம் ஜகத் ஹிதயா ச்ச," — "தன்னுடைய மீட்பிற்காகவும், உலக நல்வாழ்விற்காகவும் |
| தோற்றுவிக்கப்பட்ட நாள் | 1897 |
| நோக்கம் | கல்வி, அறக்கட்டளை, சமயக் கல்வி, ஆன்மீகம் |
| தலைமையகம் | பேலூர் மடம் |
| நிர்வாகப் பகுதிகள் | உலகெங்கும் |
| இணையதளம் | பேலூர் மடம் |
இராமகிருஷ்ணா மிஷன் மற்றும் இராமகிருஷ்ணா மடம் என்பவை இராமகிருஷ்ணா இயக்கம் அல்லது வேதாந்த இயக்கம் எனப்படும் உலகளாவிய ஆன்மீக இயக்கத்தின் இரட்டை அமைப்புகளாகும்.[1] இராமகிருஷ்ணா மிஷன் உதவிபுரிந்திடவும் மக்கள் பணியாற்றிடவும் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு மே 1,1897ஆம் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகாநந்தரால் நிறுவப் பட்ட அமைப்பாகும்.நலவாழ்வு, பேரழிவு மீட்பு பணிகள், கிராம வளர்ச்சி, பழங்குடி மேம்பாடு, துவக்க மற்றும் உயர்நிலைக் கல்வி மற்றும் பண்பாடு பேணுதல் என பல துறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. தனது நூற்றுக்கணக்கான துறவிகளின் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்யர்களைக் கொண்டு இப்பணிகளை அவ்வமைப்பு நிறைவேற்றி வருகிறது. கர்ம யோகம் எனப்படும் செயல்வழி வழிபாட்டு கொள்கைகளைக் கொண்டு இச்செயல்களை செய்து வருகிறது.[2]
இந்த மிஷனின் தலைமையகம் இந்தியா கொல்கத்தாவிலுள்ள பேலூர் மடத்தில் அமைந்துள்ளது.[1]
இவற்றையும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "Belur Math".
- ↑ Agarwal, Satya P. (1998). The Social Role of the Gita: How and Why. Motilal Banarsidass Publ.. pp. 243. ISBN 9788120815247.
வெளியிணைப்புகள் [தொகு]
- Official website of the Headquarters of Ramakrishna Math and Ramakrishna Mission
- Is the Ramakrishna Mission Hindu? Article by Dr. Koenraad Elst
- Photos of various Ashrams, Temples, and Charitable institutions of the Ramakrishna Mission in India
- Official website of Ramakrishna Mission Ceylon Branch - rkmceylon.org - rkm ceylon
- Official website of Ramakrishna Mission Home of Service, Vârânasî