இராபர்ட் பிகோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இராபர்ட் பிகோ | |
|
சிலோவாக்கியப் பிரதமர்
அறிவிப்பு |
|
| பதவியேற்பு மார்ச்சு 2012 |
|
| குடியரசுத் தலைவர் | இவான் காசுபுரோவிச் |
|---|---|
| முன்னவர் | இவேதா ராடிகோவா |
| பதவியில் 4 சூலை 2006 – 8 சூலை 2010 |
|
| சனாதிபதி | இவான் காசுபுரோவிச் |
| முன்னவர் | மிகுலாசு சுரிந்தா |
| பின்வந்தவர் | இவேதா ராடிகோவா |
|
சிலோவாக்கிய குடியரசின் தேசிய மன்ற உறுப்பினர்
|
|
| பதவியில் 23 சூன் 1992 – 4 சூலை 2006 |
|
| அரசியல் கட்சி | Communist Party (1987–1990) Party of the Democratic Left (1990–1999) Direction-Social Democracy (1999–present) |
|
|
|
| பிறப்பு | 15 செப்டம்பர் 1964 டொபோல்கனி, செக்கோசுலோவாக்கியா (தற்போதைய இசுலோவாக்கியா) |
| வாழ்க்கைத் துணை |
Svetlana Ficová; 1 son |
| பழைய மாணவர் | Comenius University in Bratislava |
| சமயம் | Roman Catholic |
இராபர்ட் ஃபிகோ (Robert Fico, பிறப்பு 15 செப்டம்பர் 1964) ஓர் சிலோவாக்கிய அரசியல்வாதி. இவர் இசுலோவாக்கிய பிரதமராக சூலை 4, 2006 முதல் சூலை 8, 2010 வரை ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார். மார்ச்சு 10, 2012இல் நடந்த தேர்தல்களில் 150 உறுப்பினர் கொண்ட தேசிய மன்றத்தில் இவரது கட்சி, டைரக்சன் - சமூக மக்களாட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்ற நிலையில் மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். பதிவான வாக்குகளில் 44.85% பெற்றதால் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தேவையில்லை.
2006ஆம் ஆண்டுத் தேர்தல்களில் இவரது கட்சி 30% வாக்குகளைப் பெற்றதால் தீவிர தேசியவாத[1][2][3] சிலோவக் தேசியக் கட்சியுடனும்[1][2][4] மக்கள் கட்சி- மக்களாட்சி சிலோவாக்கியாவிற்கான இயக்கம் கட்சியுடனும் கூட்டணி அமைத்தார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 Cas Mudde (2005). Racist extremism in Central and Eastern Europe. Routledge. p. 314. ISBN 0415355931, 9780415355933. http://books.google.hu/books?id=YB-ZwiBf5HgC&pg=PA245&lpg=PA245&dq=sns+extremist+party&source=bl&ots=wnfyjLqnlx&sig=wfuD5NmoLykU_WXCRze7vqs4Z8c&hl=hu&ei=yYQWSsizFcKQ_Qa99eCDDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5#PPR13,M1. Retrieved 22 May 2009.
- ↑ 2.0 2.1 Zoltan D. Barany (2002). The East European gypsies: regime change, marginality, and ethnopolitics. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 313, 408. ISBN 0521009103, 9780521009102. http://books.google.hu/books?id=yTylND961ZMC&pg=PA313&lpg=PA313&dq=sns+extremist+party&source=bl&ots=_VxIIE_hea&sig=pRZHwg9hNk68Z-_CHIpbibMOKJc&hl=hu&ei=9ocWSp23NMOPsAbGhtGRAg&sa=X&oi=book_result&ct=result&resnum=9#PPA313,M1. Retrieved 2009.05.22.
- ↑ "The Steven Roth Institute: Country reports. Antisemitism and racism in Slovakia". Tau.ac.il. பார்த்த நாள் 12 October 2011.
- ↑ Juliana Sokolova (2 April 2009). "Slovakia: in search of normal". openDemocracy.net. பார்த்த நாள் 22 May 2009.
வெளி இணைப்புகள் [தொகு]
- The Fico Threat, by Martin M. Simecka (March 2009 essay)
- Fico profile
| அரசியல் அலுவலகம் | ||
|---|---|---|
| முன்னர் மிகுலா சுரிந்தா |
சிலோவாக்கியப் பிரதமர் 2006–2010 |
பின்னர் இவேதா ராடிகோவா |
| முன்னர் இவேதா ராடிகோவா |
சிலோவாக்கியப் பிரதமர் அறிவிப்பு 2012–present |
இற்றை வரை |