இராஜஸ்தான் மாநில மனித உரிமை ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜஸ்தான் மாநில மனித உரிமை ஆணையம் இந்தியாவின் இராஜஸ்த்தான் மாநில மனித உரிமை ஆணையம். இந்தியாவின் மனித உரிமை பிதுகாப்புச் சட்டம் , 1993 இன் படி மாநிலத்தில் ஜனவரி 19, 2001, அன்று கட்டமைக்கப்பட்டது. இதன் ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி இராஜஸ்த்தான் மாநில மனித உரிமை ஆணையம் என்று அழைக்கப்படுகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]