இரவு விடுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Gatecrasher.jpg

இரவு விடுதி என்பது மது அருந்த, ஆட்டம் ஆட, இசை கேக்க போன்ற கோளிக்கைகளுக்காக இரவு நோரங்களில் பெரும்பான்மையாக இளையர்கள் செல்லும் ஒரு வணிகம் ஆகும். இது இரவு கோளிக்கை விடுதி, கூத்தரங்கம், னைற் கிளப் என்றும் குறிக்கப்படுவதுண்டு. இங்கு சிறப்பாக ஆட்டம் ஆடம் தளமும், டிசே சாவடியும் இருக்கும். இத்தகைய விடுதிகள் நியு யோர்க், இலண்டன், மும்பாய், சென்னை, ரொறன்ரோ போன்ற பெரும் நகரங்களில் கூடிய அளவு இருக்கிறன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இரவு_விடுதி&oldid=437596" இருந்து மீள்விக்கப்பட்டது