இரத்த யூரியா நைதரசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இரத்த யூரியா நைதரசன் | |
|---|---|
| நோய் கண்டறிச் செயல்முறைகள் | |
யூரியா |
|
| ம.பா.த | D001806 |
| LOINC | 6299-2, 59570-2, 12961-9, 12963-5, 12962-7 |
இரத்த யூரியா நைதரசன் (Blood_urea_nitrogen) என்பது சிறுநீரகச் செயல்பாட்டுப் பரிசோதனைகளுள் ஒன்று. இது குருதியில் யூரியா வடிவில் எவ்வளவு நைட்ரஜன் உள்ளது என அளவிடுகிறது. இயல்பாக இதன் அளவு 7 முதல் 25 மில்லிகிராம்/டெசி லிட்டர் இருக்கும். உடலில் உள்ள நீரின் அளவு குறையும் போது இதன் அளவு அதிகரிக்கும்.