இரத்தக்காட்டேரிப் புழு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இரத்தக்காட்டேரிப் புழு | ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() இரத்தக்காட்டேரிப் புழு Osedax roseus
|
||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||
|
இரத்தக்காட்டேரிப் புழுக்கள் எனப்படுபவை ஆழ்கடலில் வாழும், திமிங்கிலம் முதலான விலங்கு எச்சங்களின் என்புக்கூடுகளை உண்டு வாழும் விலங்கு ஆகும். இவை சைபோக்கிளினிடே பொலிசிற்றே இனக் குழுமத்தைச் சேர்ந்தவை.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ G. W. Rouse, S. K. Goffredi, and R. C. Vrijenhoek (2004). "Osedax: Bone-Eating Marine Worms with Dwarf Males". Science 305 (5684): 668–671. doi:10.1126/science.1098650. பப்மெட் 15286372.
