இரதி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரதி
Rati.jpg
காதல், காமம், இன்பம்
ஆகிவற்றின் பெண் கடவுள் இற்கு அதிபதி
தேவநாகரி: रति
ஆயுதம்: வாள்
துணை: மன்மதன் (காம தேவன்)
வாகனம்: கிளி

இரதி தேவி இந்து மதத்தில் உள்ள மன்மதன் என்ற உடலியல் இன்பம் சார் கடவுளின் மனைவி ஆவாள்.

ரதி மிகவும் அழகானவளாக கருதப்படுகிறாள். காமத்தகனம் முடிந்த பிறகு மகாபாரத காலத்தில் கிருஷ்ண அவதாரம் எடுத்து காமன் மீண்டும் உயிர்பெரும் வரை தீவிர விதங்களை ரதி இருந்ததாக நம்பப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இரதி_தேவி&oldid=1409730" இருந்து மீள்விக்கப்பட்டது