2 (எண்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| 2 | |
|---|---|
| முதலெண் | 2 இரண்டு |
| வரிசை | 2வது இரண்டாவது |
| எண்ணுரு | இரும எண் முறைமை |
| காரணியாக்கல் | முதன்மை |
| காரணிகள் | 1, 2 |
| தமிழ் எண் | ௨ |
| கிரேக்க எண் | β' |
| உரோம எண்ணுரு | II |
| உரோம எண் (ஒருங்குறி) | Ⅱ, ⅱ |
| அரபு | ٢ |
| வங்காளம் | ২ |
| சீன எண் | 二,弍,贰,貳 |
| தேவநாகரி | २ |
| தெலுங்கு | ౨ |
| எபிரேயம் | ב |
| கெமர் | ២ |
| கொரியம் | 이 |
| தாய் | ๒ |
| எண்ம எண் முறைமை | 2 |
| பதினறும எண் முறைமை | 2 |
இரண்டு (Two) என்பது தமிழ் எண்களில் ௨ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும்.[1] இரண்டு என்பது ஒன்றிற்கும் மூன்றிற்கும் இடைப்பட்ட ஓர் இயற்கை எண்ணாகும்.
காரணிகள் [தொகு]
இரண்டின் நேர்க் காரணிகள் 1, 2 என்பனவாகும்.[2]
இயல்புகள் [தொகு]
- இரண்டு ஓர் இரட்டை எண்ணாகும்.
- இரண்டை இரு வர்க்க எண்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
- இரண்டு மூன்றாவது பிபொனாச்சி எண்ணாகும்.

- இரண்டு இரண்டாவது கேட்டலான் எண்ணாகும்.
- இரண்டு இரண்டாவது பெல் எண்ணாகும்.
- இரண்டு ஒரு சோவி செருமானிய முதன்மை எண் ஆகும். ஏனெனில்,
என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும்.[3]


என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும்.