இரண்டாம் சூரியவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரண்டாம் சூரியவர்மன்
கம்போடிய அரசர்கள்
அங்கூர் வாட்டில் சித்தரிக்கப்பட்டுள்ள இரண்டாம் சூரியவர்மனின் படம்
ஆட்சிக்காலம் 1113-1145/1150
முன்னையவர் முதலாம் தரனிந்திரவர்மன்
பின்னையவர் இரண்டாம் தரனிந்திரவர்மன்
முழுப்பெயர்
சூரியவர்மன்
Posthumous name
பரமவிஷ்ணுலோகா
தந்தை இக்சிந்திராதியா
தாய் நரேந்திரலக்ஷ்மி
சமயம் இந்து சமயம்

கி.பி. 1113 முதல் கி.பி. 1145-1150 வரை கெமர் பேரரசை ஆண்டவர் இரண்டாம் சூரியவர்மன். இவர் கம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் பெருமாள் கோயிலைக் கட்டியவர். இவருடைய கட்டிட கலை, படையெடுப்புகள், சிறந்த அரசாங்கம் முதலியவற்றிற்காக இவரைக் கெமர் பேரரசின் சிறந்த அரசராக வரலாற்று ஆய்வளார்கள் கருதுகிறார்கள்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சூரியவர்மன்&oldid=1375956" இருந்து மீள்விக்கப்பட்டது