இரண்டாம் சரபோஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரண்டாம் சரபோஜி
ஆட்சிக்காலம் கி.பி. 1787 - கி.பி. 1793,
29 ஜூன் 1798 – 7 மார்ச் 1832
முழுப்பெயர் சரபோஜி இராசா போன்ஸ்லே சத்ரபதி
முன்னிருந்தவர் துக்கொஜி
சிவாஜி
துணைவி முக்தாம்பாள்
தந்தை துக்கொஜி
பிள்ளைகள் சிவாஜி


இரண்டாம் சரபோஜி (மராத்தி: सर्फोजी) (செப்டம்பர் 24, 1777 - மார்ச் 7, 1832), அல்லது சரபோஜி மாமன்னர், போன்ஸ்லே வம்சத்தை சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவனாவான். இவன் இராச்சியத்தின் கடைசி சுதந்திர மன்னன் ஆவான். இவர் தஞ்சையின் பிரபலமான சரசுவதி மகால் நூலகத்தை அமைத்தார்.

[தொகு] மேற்கோள்கள்

  1. Serfoji II - Prince Of Ophthalmology
  2. Raja Serfoji And Ophthalmology - A New Discovery
  3. Thanjavur Saraswathi Mahal Library
  4. http://www.sarasvatimahallibrary.tn.nic.in/Thanjavur/Maratha_Rulers/body_maratha_rulers.html#serfoji2
  5. Raja Serfoji--Thanjavur's Maratha Legacy
  6. Restoration of Serfoji-era murals
  7. http://www.hindu.com/mp/2005/09/05/stories/2005090500080501.htm
"http://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சரபோஜி&oldid=686185" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்