இரண்டாம் அலெக்சாண்டர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இரண்டாம் அலெக்சாண்டர் | |
| ரஷ்யாவின் பேரரசன் | |
|---|---|
| ஆட்சிக்காலம் | மார்ச் 3, 1855-மார்ச் 1 1881 |
| முடிசூட்டு விழா | செப்டம்பர் 7, 1856 |
| பிறப்பு | வார்ப்புரு:AgeDobDOD |
| பிறப்பிடம் | மாஸ்கோ |
| இறப்பு | வார்ப்புரு:AgeDobDOD |
| இறந்த இடம் | சென் பீட்டர்ஸ்பேர்க் |
| புதைக்கப்பட்டது | பீட்டர் மற்றும் பவுல் கதீட்ரல் |
| முன்னிருந்தவர் | முதலாம் நிக்கலாஸ் |
| பின்வந்தவர் | மூன்றாம் அலெக்சாண்டர் |
| துணைவர் | Marie of Hesse and by Rhine |
| வாரிசுகள் | அலெக்சாண்டிரா அலெக்சாண்ட்ரொவ்னா<brநிக்கலாஸ் அலெக்சாண்ட்ரியோவிச் மூன்றாம் அலெக்சாண்டர் மரீயா அலெக்சான்டிரொவ்னா விளாடிமிர் அலெக்சாண்டிரொவிச்]] அலெக்சி அலெக்சாண்டிரொவிச் செர்கே அலெக்சாண்டிரொவிச் பவுல் அலெக்சாண்டிரொவிச் |
| அரச குடும்பம் | ரொமானொவ் மாளிகை |
| தந்தை | முதலாம் நிக்கலாஸ் |
| தாய் | அலெக்சாண்டிரா பியோதரொவ்னா |
இரண்டாம் அலெக்சாண்டர் நிக்கலாயவிச் (Alexander (Aleksandr) II Nikolaevich, ரஷ்ய மொழி: Александр II Николаевич, மாஸ்கோ, ஏப்ரல் 29, 1818 – மார்ச் 13, 1881 சென் பீட்டர்ஸ்பேர்க்) ரஷ்யாவின் பேரரசனாக மார்ச் 3, 1855 முதல் 1881 இல் படுகொலை செய்யப்படும் வரையில் இருந்தவன். 1867 வரையில் ரஷ்யப் பேரரசுடன் இணைக்கப்பாடும் வரையில் பின்லாந்து நாட்டின் இளவரசனாகவும் போலந்து நாட்டின் மன்னனாகவும் இருந்தவன்.