இரட்டைச்சர்க்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குக்ரோசு, இரட்டைச்சர்க்கரை

இரட்டைச்சர்க்கரைகள் (Disaccharide) இரண்டு ஒற்றைச்சர்க்கரைகளின் இணைப்பால் ஆனவை. இச்சர்க்கரைகள் பால், சர்க்கரையில் உள்ளன.

மூன்று வகை இரட்டைச்சர்க்கரைகள் உண்டு. அவை,

  • மால்ட்டோஸ்
  • சுக்ரரோஸ் மற்றும்
  • லாக்டோஸ்

மால்ட்டோஸ் இரண்டு குளுக்கோஸ்களின் இணைப்பால் ஆனது. இவை முளைத்த தானியங்களில் காணப்படும். சுக்ரரோஸ் ஒரு குளுக்கோஸ் மற்றும் ஒரு ஃப்ரக்டோசின் இணைப்பால் ஆனது. இது கரும்புச்சாற்றில் காணப்படும். லாக்டோஸ் , குளுக்கோஸ் மற்றும் காலக்டோசின் இணைப்பால் ஆனது. இது அனைத்து வகை பாலிலும் காணப்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டைச்சர்க்கரை&oldid=986449" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்