வேதியியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(இரசாயனம் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
வேதியியல் - அணுக்களையும் அவை உருவாக்கும் அமைப்புகளையும் ஆயும் இயல்
வேதியியல் (அல்லது இரசாயனவியல், chemistry) எனப்படுவது பருப்பொருளின் இயைபு, கட்டமைப்பு மற்றும் அதனால் உருவாகும் பண்புகள் பற்றிய புலம் ஆகும். வேதியியல் அடிப்படையான மூன்று அறிவியல் புலங்களில் ஒன்று; மற்றயவை உயிரியல், இயற்பியல் ஆகும். பின்வருவன வேதியியலின் மூன்று பெரும்பிரிவுகள் ஆகும்.
-
- கரிம வேதியியல் (சேதன இரசாயனம்) - Organic Chemistry
- கனிம வேதியியல் (அசேதன இரசாயனம்) - Inorganic Chemistry
- இயல் வேதியியல் (பௌதீக இரசாயனம்) - Physical Chemistry
[தொகு] பருப்பொருட்களின் வகைப்பாடு

