இயூலரின் சுழற்சித் தேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இயூலரின் சுழற்சித் தேற்றம் பின்வருமாறு கூறுகின்றது. ஒரு முப்பரிமாண வெளியில், விறைப்பான பொருளொன்றில் உள்ள ஏதாவது ஒரு புள்ளி நிலையாக இருக்கும் வகையிலான அதன் இடப்பெயர்வு, அப் புள்ளியூடாகச் செல்லும் அச்சுப் பற்றிய அப்பொருளின் சுழற்சிக்கு ஈடானது. இப் பெயர் லியோனார்ட் இயூலர் என்பவரின் பெயரைத் தழுவி இடப்பட்டது.