இயற்பியல் மாறிலிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயற்பியலின் மாறிலிகள்
| வரிசை எண் | மாறிலிகள் | மதிப்புகள் |
|---|---|---|
| 1 | ப்ளாங்க் மாறிலி | 6.624 X10-34 J |
| 2 | அவகோட்ரோ எண் | 6.023X10-23 per mole |
| 3 | 1 கிலோவாட் | 1000 வாட் |
| 4 | 1குதிரைத் திறன் | 746 வாட் |
| 5 | புவிஈர்ப்பு முடுக்கத்தின் 'g' | 9.8 மீ/செ2 |
| 6 | புவிஈர்ப்பு மாறிலி 'G' | 6.673X10-11Nm2Kg-2 |
| 7 | லட்சிய எந்திரத்தின் பயனூறு திறன் | 1 |
| 8 | தனிவெப்பநிலை (அ) தனிச்சுழி | -273 =0oK |
| 9 | பனிக்கட்டி உருகுதலின் மறை வெப்பம் | 3.3X105 JKg-1 வோல்ட் |
| 10 | தெளிவுறுகாட்சியின் மீச்சிறு தொலைவு | 25செ.மீ (அ) 0.25 மீ |
| 11 | எக்ஸ்- கதிர்களின் அலைநீளம் | 1Ao 100 Ao வரை |
| 12 | விநாடி ஊசலின் நீளம் | 100 செ.மீ |
| 13 | விநாடி ஊசலின் அலைவு நேரம் | 2 விநாடி. |