இயற்பியல் தலைப்புகள் பட்டியல்
பொருளடக்கம் |
எண்ணக்கருக்கள் [தொகு]
பொருள் - எதிர்ப் பொருள் - முதல்நிலைத் துணிக்கைகள் - போசோன்(Boson) - பெர்மியோன் (Fermion)
சமச்சீர் - இயக்கம் - அழிவின்மை விதிகள் - திணிவு அல்லது நிறை - ஆற்றல் - உந்தம் (Momentum) - கோண உந்தம் (Angular Momentum) - சுழற்சி
நேரம் - வெளி - Dimension - Spacetime - நீளம் - வேகம் - விசை - திருப்பு விசை (Torque)
குவாண்டம் பின்னல் (துணுக்கப் பின்னல்) (Quantum entanglement) - இசைவூசல் - காந்தவியல் - மின்னோட்டம் - மின்காந்தக் கதிர்வீச்சு - வெப்பநிலை - இயல்பாற்றல் (Entropy) - பௌதீகத் தகவல்
அடிப்படை விசைகள் [தொகு]
ஈர்ப்பு விசை - மின்காந்த விசை - வலுவற்ற அணுக்கருவியல் விசை - வலுவான அணுக்கருவியல் விசை
துணிக்கைகள் [துகள்கள்] [தொகு]
முதன்மைக் கட்டுரை: துணிக்கைகள்/துகள்கள்
அணு - புரோத்தன் - நியூத்திரன் - இலத்திரன் - குவார்க் - போட்டோன் - குளுவோன் - W மற்றும் Z போசோன்கள் - கிறவிட்டோன் - நியூட்ரீனோ - துணிக்கைக் கதிர்வீச்சு - போனோன் - ரோட்டோன் - இசையிழைத் தத்துவம்
அட்டவணைகள் [தொகு]
இயற்பியல் விதிகளின் பட்டியல் - இயற்பியல் மாறிலிகள் - SI அடிப்படை அலகுகள் - SI வழி/பெறப்பட்ட அலகுகள் - SI முன்னொட்டுக்கள்/முன்னீடுகள் - அலகு மாற்றம்
வரலாறு [தொகு]
இயற்பியலின் வரலாறு - பிரபல இயற்பியலாளர்கள் - இயற்பியலுக்கான நோபல் பரிசு