இயற்பியல் கலைச்சொற்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயற்பியலின் பிரிவுகள்[தொகு]
இயற்பியலுடன் சார்ந்த அல்லது உட்பிரிவுகள் என கருதப்படும் இயல்கள் பின்வருமாறு:
- எந்திரவியல் - Mechanics
- நிலையியல் - Statics
- இயக்கவியல் - Dynamics
- ஒளியியல் - Optics
- ஒலியியல் - Acoustics
- பாய்மப் எந்திரவியல் - Fluid Mechanics
- வெப்பஇயக்கவியல்/தெறுமத்தினவியல் - Thermodynamics
- நிலைமின்னியல் - Electrostatics
- மின்னியல்/மின்னோட்டவியல் - Electricity
- காந்தவியல் - Magnetism
- மின்காந்தவியல் - Electromagnetism
- அணுவியல் - Atomic/Particle Physics
- அணுக்கருவியல் - Nuclear Physics
- மட்டுவ இயற்பியல்/துணுக்க/குவாண்டம் இயற்பியல்- Quantum Physics
- வானியல் - Astronomy
- அண்டவியல் - Cosmology
- புவி இயற்பியல் - Geophysics
அடிப்படைக் கருத்துருக்கள்[தொகு]
- பொருள் - matter
- திணிவு - mass
- எடை - weight
- விசை - force
- ஆற்றல், சக்தி - energy
- வலு - power
- வேலை - work
- நேரம் - time
- திண்மம் - solid
- நீர்மம், திரவம் - fluid
- வளிமம் - gas