இயற்பியல் கணியங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மூல கணியங்கள்/அடிப்படை அளவுகள் | குறியீடு | அனைத்துலக (S I) அலகு |
| மின்னோட்டம் | i, I | ஆம்பியர் - ampere (A) |
| நீளம் | l | மீட்டர் மீ - meter (m) |
| நிறை/திணிவு | m | கிலோகிராம் (கிகி) - kilogram (Kg) |
| நேரம், காலம் | t | வினாடி - second (s) |
| வெப்பநிலை | T | கெல்வின் - kelvin (K) |
| பொருளின் அளவு | n | மோல் - mole (mol) |
| ஒளிச்செறிவு/ஒளி வலிமை, Luminous intensity | L | கேண்டெலா - candela (cd) |
| வழி அளவுகள்/பெறுதிக்கணியங்கள் | குறியீடு | அனைத்துலக அலகு |
| பரப்பளவு | A | m2 |
| கனவளவு | V | m3 |
| அடர்த்தி | ρ | kg/m3 |
| வேகம் | v | m s-1 |
| கதி | ||
| முடுக்கம் | a | m s-2 |
| விசை | F | N |
| ஆற்றல் | E, U | J |
| திறன் | P | W |
| வேலை | W | J |
| அதிர்வெண் | n, ν | Hz |
| திருப்புதிறன் | τ | N m |
| கோண திசைவேகம் | ω | rad s-1 |
| சடத்துவத்திருப்பம் / நிலைம திருப்புத்திறன் | ||
| கோண உந்தம் | ||
| திருப்பு விசை | ||
| கோண முடுக்கம் | ||
| அமுக்கம் | ||
| மின்னூட்டம் | q, Q | coulomb (C) |
| மின்னாற்றல் | w, W | joule (J) |
| விசை | F | newton (N) |
| மின்னழுத்தம் | v, V, e, E | volt (V) |
| மின்திறன் | p, P | watt (W) |
| அதிர்வு எண் | f | hertz (Hz) |
| மின் பாய அடர்த்தி - Electric Flux Density | D | coulomb per meter squared (C/m2) |