இயன் செலிஸ்பரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இயன் செலிஸ்பரி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | இயன் செலிஸ்பரி | |||
| பிறப்பு | 21 சனவரி 1970 | |||
| இங்கிலாந்து | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 15 | 4 | ||
| ஓட்டங்கள் | 368 | 7 | ||
| ஓட்ட சராசரி | 16.72 | 7.00 | ||
| 100கள்/50கள் | –/1 | –/– | ||
| அதியுயர் புள்ளி | 50 | 5 | ||
| பந்து பரிமாற்றங்கள் | 415.2 | 31 | ||
| விக்கெட்டுகள் | 20 | 5 | ||
| பந்துவீச்சு சராசரி | 76.95 | 35.39 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | – | ||
| 10 விக்/ஆட்டம் | – | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 4/163 | 3/41 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 5/– | 1/– | ||
இயன் செலிஸ்பரி (Ian Salisbury, பிறப்பு: சனவரி 21 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2004 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.