இயன் கூல்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இயன் கூல்ட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | இயன் ஜேம்ஸ் கோல்ட் | |||
| பட்டப்பெயர் | Gunner | |||
| பிறப்பு | 19 ஆகத்து 1957 | |||
| டப்லோ, பக்கிங்க்ஹாம்ஷயர், இங்கிலாந்து | ||||
| வகை | குச்சக் காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை மட்டையாளர் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 69) | ஜனவரி 15 1983: எ நியூசிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | ஜூன் 22 1983: எ இந்தியா | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1975-1980, 1996 | மிடில்செக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி | |||
| 1981-1990 | சசெக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி | |||
| 1980 | ஆக்லன்ட் ஏசஸ் | |||
| நடுவராக | ||||
| தேர்வு நடுவர் | 12 (2008–நடப்பு) | |||
| ODIs umpired | 44 (2006–நடப்பு) | |||
| IT20s umpired | 14 (2006–நடப்பு) | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| ஒ.ப.து. | மு.த. | ப.அ. | ||
| ஆட்டங்கள் | 18 | 298 | 315 | |
| ஓட்டங்கள் | 155 | 8756 | 4377 | |
| பந்துவீச்சு சராசரி | 12.91 | 26.05 | 19.11 | |
| 100கள்/50கள் | 0/0 | 4/47 | 0/20 | |
| அதியுயர் புள்ளி | 42 | 128 | 88 | |
| பந்துவீச்சுகள் | – | 478 | 20 | |
| விக்கெட்டுகள் | – | 7 | 1 | |
| பந்துவீச்சு சராசரி | – | 52.14 | 16.00 | |
| 5 விக்/இன்னிங்ஸ் | – | 0 | 0 | |
| 10 விக்/ஆட்டம் | n/a | 0 | n/a | |
| சிறந்த பந்துவீச்சு | – | 3/10 | 1/0 | |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 15/3 | 536/67 | 242/37 | |
|
4 ஜூன், 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கின்போ |
||||
இயன் ஜேம்ஸ் கூல்ட் (Ian James Gould, பிறப்பு: 19 ஆகத்து 1957, டப்லோ, பக்கிங்க்ஹாம்ஷயர், இங்கிலாந்து) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் இங்கிலாந்து துடுப்பாட்ட நடுவரும் இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்டக்காரரும் ஆவார். இவர் இங்கிலாந்தின் பேர்ன்ஹாம் உதைபந்தாட்டக் கழகத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 298 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 315 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
|
|||||