இம்ரான் பர்ஹாத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இம்ரான் பர்ஹாத் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 38 | 35 | ||
| ஓட்டங்கள் | 2316 | 1065 | ||
| ஓட்ட சராசரி | 32.61 | 31.32 | ||
| 100கள்/50கள் | 3/14 | 1/7 | ||
| அதியுயர் புள்ளி | 128 | 107 | ||
| பந்துவீச்சுகள் | 367 | 116 | ||
| விக்கெட்டுகள் | 3 | 6 | ||
| பந்துவீச்சு சராசரி | 72.66 | 18.33 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | 0 | ||
| சிறந்த பந்துவீச்சு | 2/69 | 3/10 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 40/- | 12/- | ||
|
ஆகத்து 21, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
இம்ரான் பர்ஹாத் (Imran Farhat, உருது :عمران فرحت, பிறப்பு: மே 20 1982), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 38 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 35 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 இலிருந்து 2009 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் லாகூரைச் சேர்ந்தவர்.