இம்ரான் நசீர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இம்ரான் நசீர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | இம்ரான் நசீர் | |||
| பிறப்பு | 16 திசம்பர் 1981 | |||
| குஜரன்வாலா, பாக்கித்தான் | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| சட்டை இல. | 16 | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | T20 | முதல்தர | |
| ஆட்டங்கள் | 8 | 79 | 16 | 106 |
| ஓட்டங்கள் | 427 | 1,895 | 324 | 5336 |
| பந்துவீச்சு சராசரி | 32.84 | 24.61 | 23.14 | 32.54 |
| 100கள்/50கள் | 2/1 | 2/9 | 0/2 | 7/30 |
| அதிகூடியது | 131 | 160 | 59 | 164 |
| பந்துவீச்சுகள் | – | 49 | 49 | 424 |
| விக்கெட்டுகள் | – | 1 | 1 | 7 |
| பந்துவீச்சு சராசரி | – | 48.00 | 48.00 | 48.42 |
| 5 விக்/இன்னிங்ஸ் | – | 0 | 0 | 0 |
| 10 விக்/ஆட்டம் | – | 0 | 0 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | – | 1/3 | 1/3 | 3/61 |
| பிடிகள்/ஸ்டம்புகள்]] | 4/– | 26/– | 4/0 | 76/0 |
|
செப்டம்பர் 9, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
இம்ரான் நசீர் (Imran Nazir, பிறப்பு: திசம்பர் 16 1981), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 79 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2000 இலிருந்து 2002 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.