இமயமலையின் சிகரங்கள் மற்றும் கணவாய்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமயமலைத்தொடர்
நாசாவின் செயற்கைக்கோள்(Landsat7):
இமயமலைத்தொடர்

இமயமலையின் சிகரங்கள் (Himalayan peaks) மற்றும் கணவாய்களின் பட்டியல்.இமயமலையில் 14 சிகரங்கள் 8000 மீட்டருக்கும் உயரமானவை. [1]


முதல் 14 உயரமான சிகரங்கள்[தொகு]

வரிசை எண் சிகரத்தின் பெயர் உயரம் (மீட்டர்களில்)
1 எவரெஸ்ட் 8848
2 கே2 8611
3 கஞ்சன் ஜங்கா 8586
4 லகோத்சே 8516
5 மக்காலு 8462
6 சோ ஓயு 8201
7 தவுளகிரி 8167
8 மனசுலு 8156
9 நங்க பர்வதம் 8126
10 அன்னபூர்ணா 1 8091
11 கசெர்பிரம் 1 8080
12 பைச்சான் காங்ரி 8047
13 கசெர்பிரம் II 8035
14 சிசாபங்மா 8013

கணவாய்கள்[தொகு]

வரிசை எண் கணவாயின் பெயர் பெயர்
1 பானிகால் கணவாய்
2 ஸோஜி லா
3 ரோதங் கணவாய்
4 மோஹன் கணவாய்
5 கோரா லா
6 அர்னிகோ ராஜ்மார்க்
7 நாதூ லா கணவாய்
8 தோரோங் லா
9 சிங்கோ லா
10 கார்துங்க் லா
11 கோயிசா லா கணவாய்
12 சங் லா கணவாய்
13 சிப்கி லா கணவாய்
14 சியா லா கணவாய்
15 செலப் லா கணவாய்
16 திபு கணவாய்
17 தோங்கா லா கணவாய்
18 நமா கணவாய்
19 பர்ஸில் கணவாய்
20 பிலாபாண்ட் லா கணவாய்
21 பின் பார்பாடி கணவாய்
22 போராசு கணவாய்
23 மணா கணவாய்
24 லுங்கலாசா லா கணவாய்

மேற்கோள்கள்[தொகு]

  1. Himalayan Peaks and Mountains