இபிரப்புவேரா பூங்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இபிரப்புவேரா பூங்கா | |
|---|---|
|
இபிரப்புவேரா பூங்கா (2010) Map of Ibirapuera Park |
|
| வகை | நகரப் பூங்கா |
| அமைவிடம் | சாவோ பாவுலோ, பிரேசில் |
| அமைவு: | |
| அளவு | 54.5 acres (22.1 ha) |
| திறக்கப்பட்டது | ஆகஸ்டு 21, 1954 |
| இயக்குவது | சாவோ பாவுலோ ப்ரெஃபெச்டுரெ |
| ஆண்டு வருகையாளர்கள் | 120,000,00 |
| நிலை | வருடம் முழுவதும் |
இபிரப்புவேரா பூங்கா (Ibirapuera Park) பிரேசில் சாவோ பாவுலோ நகரில் உள்ள ஒரு பெரிய நகரப்பூங்கா. இதன பரப்பளவு 545 ஏக்கர்கள் அல்லது 1.58 சதுர கிமீ. இப்பூங்கா ஆகஸ்டு 21, 1954 ஆம் நாள் திறக்கப்பட்டது.