இன்லாந்து தைப்பான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இன்லாந்து தைப்பான் | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||||
|
தரவு போதாது (IUCN3.1)
|
||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Oxyuranus microlepidotus (McCoy, 1879) |
||||||||||||||||
| இன்லாந்து தைப்பான் வாழிடம் (சிவப்பு) | ||||||||||||||||
இன்லாந்து தைப்பான் (Inland Taipan, Oxyuranus microlepidotus) ஒரு பாம்பு இனம். பெரும்பாலும் ஆஸ்திரேலியா பகுதியில் நிறைந்து காணப்படும் இவ்வகை இனம் உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பு இனமாக கருதப்படுகிறது. இந்த பாம்பு வகையின் விஷம் மிக கொடிய விஷமாகும். இந்த பாம்பு கடித்து 6 நிமிடம் முதல் 45 நிமிடத்திற்குள் இறக்க நேரிடலாம்.