இன்னொசென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்னொசென்ட்

இன்னொசென்ட் (2011 டிசம்பர்)
இயற் பெயர் தெக்கேத்தலை வறீத் இன்னொசென்ட்
தொழில் திரைப்பட நடிகர், அரசியல்வாதி
நடிப்புக் காலம் 1972 முதல்
துணைவர் ஆலீஸ்
பிள்ளைகள் சோணட் (மகன்)
பெற்றோர் வறீத் தெக்கேத்தலை, மார்கரெட் தெக்கேத்தலை
இணையத்தளம் http://www.innocent.net.in/

இன்னொசென்ட் என அழைக்கப்படும் இனசென்ட் வரீத் தெக்கேத்தல (Innocent Vareed Thekkethala, மலையாளம்: ഇന്നസെന്റ് വറീത് തെക്കേത്തല, பெப்ரவரி 28, 1948 - மார்ச் 26, 2023) மலையாளத் திரைப்பட நடிகர்களில் ஒருவர். மலையாள திரைத்துறை சங்கமான அம்மாவில் முக்கியப் பொறுப்பை வகித்துள்ளார். சாலக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, 2014-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

வாழ்க்கை[தொகு]

தெக்கேத்தல வறீத், மார்கரெட் ஆகியோர்க்குப் பிறந்தவர். இரிஞ்ஞாலக்குடாவில் பிறந்து வளர்ந்தார்.

திரைத்துறையில்[தொகு]

இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விருதுகள்[தொகு]

  • கேரள அரசின் விருது
  • 1989 - சிறந்த துணை நடிகருக்கான விருது - மழவில் காவடி
  • கேரள அரசின் விருது
  • 2009 - சிறந்த நடிகர் - பத்தாம் நிலையிலே தீவண்டி
  • ஏஷ்யாநெட் திரைப்பட விருது
  • 2001 - சிறந்த துணை நடிகர் - ராவணப்பிரபு
  • 2004 - சிறந்த துணை நடிகர் - வேஷம்
  • 2006 - சிறந்த நகைச்சுவை நடிகர் - ரசதந்திரம், யெஸ் யுவர் ஆனர்
  • 2008 - சிறந்த துணை நடிகர் - இன்னத்தெ சிந்தாவிஷயம்

திரைப்படங்கள்[தொகு]

2000[தொகு]

2007
  • மிஷன் 90 டேஸ்
  • ஆகாசம்
  • பிக் பி
  • வினோதயாத்திரை
  • இன்ஸ்பெக்டர் கருட்
2006
  • பாபா கல்யாணி
  • யெஸ் யுவர் ஆனர்
  • மஹாசமுத்திரம்
  • துறுப்புகுலான்
  • ரசதந்திரம்
  • மலாமல் வீக்கிலி (இந்தி)
2005
  • பஸ் கண்டக்டர்
  • தன்மாத்திர
  • நரன்
  • உடையோன்
  • தஸ்கர வீரன்
  • அச்சுவின்றெ அம்மை
2004
  • வேஷம்
  • மான்பழக்காலம்
  • க்ரீட்டிங்க்ஸ்
  • காழ்ச்ச
  • வெட்டம்
  • வாண்டட்
  • வாமனபூரம் பஸ் ரூட்
  • தாளமேளம்
2003
  • மனஸ்ஸினக்கரெ
  • அம்மக்கிளிக்கூடு
  • பட்டாளம்
  • பாலேட்டன்
  • வெள்ளித்திரை
  • க்ரோணிக் பாச்சலர்
2002
  • கல்யாணராமன்
  • நம்மள்
  • நந்தனம்
  • யாத்ரக்காருடெ ஸ்ரத்தக்கு
  • ஜகதி ஜகதீஷ் இன் டவுன்
  • பான்றம் பைலி
  • சாவித்ரியுடெ அரஞ்ஞாணம்
  • சினேகிதன்
2001
  • இஷ்டம்
  • ராவணப்பிரபு
  • உத்தமன்
  • நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகை
  • காக்கைக்குயில்
  • நட்சத்திரங்கள் பறையாதிருன்னது
2000
  • கொச்சுகொச்சு சந்தோஷங்கள்
  • லைப் ஈஸ் ப்யூட்டிபுல்
  • மிஸ்டர் பட்லர்
  • வல்யேட்டன்

1990-கள்[தொகு]

1999
  • ஆகாசகங்கை
  • சந்திரனுதிக்குன்ன திக்கில்
  • உதயபுரம் சுல்த்தான்
  • உஸ்தாத்
1998
  • அயாள் கதையெழுதுகயாண்
  • சிந்தாவிஷ்டயாய ஸ்யாமளா
  • ஹரிக்ருஷ்ணன்ஸ்
  • விஸ்மயம்
1997
  • சந்திரலேகா
  • அனியத்திப்ராவு
  • கல்யாண உண்ணிகள்
  • சூப்பர்மான்
  • ஹிட்லர்
1996
  • எக்ஸ்க்யூஸ் மீ ஏது காலேஜிலா
  • களிவீடு
  • கிண்ணம் கட்ட கள்ளன்
  • கிரீடமில்லாத ராஜாக்கன்மார்
  • குடும்பக்கோடதி
  • தூவல்கொட்டாரம்
1995
  • குஸ்ருதிக்காற்று
  • மங்களம்வீட்டில் மானசேஸ்வரி குப்தா
  • மான்னார் மத்தாயி ஸ்பீக்கிங்
  • பை பிரதர்ஸ்
  • புதுக்கோட்டையிலே புதுமணவாளன்
  • திருமனசு
1994
  • பீஷ்மாசார்யா
  • பக்ஷே
  • பாவம் ஐ ஏ ஐவாச்சன்
  • பவித்ரம்
  • பின்காமி
1993
  • ஆக்னேயம்
  • தேவாசுரம்
  • இஞ்சக்காடன் மத்தாயி அன்ட் சன்ஸ்
  • காபூளிவால
  • மணிச்சித்ரத்தாழ்
  • மிதுனம்
  • சாக்‌ஷால் ஸ்ரீமான் சாத்துண்ணி
  • வியட்னாம் காலனி
1992
  • கிழக்கன் பத்ரோஸ்
  • ஆயுஷ்காலம்
  • என்னோடிஷ்டம் கூடாமோ
  • காழ்ச்சக்கப்புறம்
  • மக்கள் மாஹாத்மியம்
  • மாளூட்டி
  • மை டியர் முத்தச்சன்
  • சினேகசாகரம்
  • உத்சவமேளம்
1991
  • அனஸ்வரம்
  • கனல் காற்று
  • ஆகாசக்கோட்டையிலே சுல்த்தான்
  • ஆத்வைதம்
  • ஆமினா டெய்லர்ஸ்
  • அபூர்வம் சிலர்
  • கானமேளா
  • காட்பாதர்
  • கடிஞ்ஞூல் கல்யாணம்
  • கேளி
  • கிலுக்கம்
  • கிலுக்காம்பெட்டி
  • குற்றபத்ரம்
  • மிமிக்ஸ் பரேட்
  • ஒரு தரம் ரண்டு தரம் மூன்னு தரம்
  • பூக்காலம் வரவாயி
  • உள்ளடக்கம்
1990
  • ஆனந்தவிருத்தாந்தம்
  • களிக்களம்
  • கோட்டயம் குஞ்ஞச்சன்
  • நம்பர் 20 மத்ராஸ் மெயில்
  • செறிய லோகவும் வலிய மனுஷ்யரும்
  • டோ. பசுபதி
  • கௌதுக வார்த்தகள்
  • மாலையோகம்
  • முகம்
  • நகரங்ஙளில்சென்னு ராப்பார்க்காம்
  • ஒற்றையாள் பட்டாளம்
  • ராஜவாழ்ச்ச
  • ஸாந்திரம்
  • சஸ்னேஹம்
  • சுபயாத்திரை
  • தலையணை மந்திரம்
  • தூவல் ஸ்பரிசம்
1989
  • உத்தரம்
  • சக்கிக்கொத்த சங்கரன்
  • இன்னலெ
  • ஜாதகம்
  • மழவில்காவடி
  • நியூஸ்
  • பெருவண்ணாபுரத்தெ விசேஷங்ஙள்
  • ராஞ்சிறாவ் ஸ்பீக்கிங்
  • வடக்கு நோக்கியந்திரம்
  • வரவேல்பு
  • வர்ணம்

1980-கள்[தொகு]

1988
  • ஆகஸ்டு 1
  • அபரன்
  • சித்ரம்
  • த்வனி
  • மூன்னாம்முறை
  • முகுந்தேட்டா சுமித்ரா விளிக்குன்னு
  • பட்டணப்ரவேசம்
  • பொன்முட்டையிடுன்ன தாறாவ்
  • வெள்ளானகளுடெ நாடு
  • விட்னெஸ்
1987
  • தனியாவர்த்தனம்
  • ஸ்ரீதரன்றெ ஒன்னாம் திருமுறிவு
  • ஜாலகம்
  • நாடோடிக்காற்று
  • ஒரு மின்னாமினுங்ஙின்றெ நுறுங்ஙுவெட்டம்
  • சர்வகலாசாலை
  • உண்ணிகளெ ஒரு கதை பறையாம்
1986
  • ராரீரம்
  • கீதம்
  • ஈ கைகளில்
  • நியாயவிதி
  • அயல்வாசி ஒரு தரித்ரவாசி
  • தீம் தரிகட தோம்
  • என்றெ என்றேதுமாத்ரம்
  • நீலக்குறிஞ்ஞி பூத்தப்போள்
  • ஒரிடத்து
  • ரேவதிக்கொரு பாவக்குட்டி
  • சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்
  • சுனில் வயஸ் 20
  • விவாஹிதரெ இதிலே இதிலே
  • கண்டு கண்டறிஞ்ஞு
1985
  • காதோடு காதோரம்
  • ஈ லோகம் இவிடக்குறெ மனுஷ்யர்
  • அயனம்
  • ஒருனோக்கு காணான்
  • அக்கரெனின்னொரு மாரன்
  • மீனமாசத்திலெ சூர்யன்
  • வாசந்தசேனை
1984
  • கூட்டினிளங்கிளி
1983
  • பிரேம் நசீறினெ காண்மானில்ல
1981
  • விடை பறையும் முன்பே

1970-கள்[தொகு]

1974

நெல்லு

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4886[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்னொசென்ட்&oldid=3918231" இலிருந்து மீள்விக்கப்பட்டது