இன்சைடு மேன் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இன்சைடு மேன் | |
|---|---|
Promotional poster for Inside Man |
|
| இயக்குனர் | ஸ்பைக் லீ |
| தயாரிப்பாளர் | ப்ரையன் கிரேசர் |
| கதை | ரஸ்ஸல் கேவிர்ட்ஸ் |
| நடிப்பு | டென்சல் வாஷின்டன் கிளைவ் ஓவென் வில்லம் டஃபோ சிவேடேல் எஜயொஃபோர் ஜோடி ஃபோஸ்டர் கிறிஸ்தோஃபர் ப்ளம்மர் |
| இசையமைப்பு | டெரென்ஸ் ப்லான்கார்ட் |
| ஒளிப்பதிவு | மாத்யு லிபாடிகு |
| படத்தொகுப்பு | பேரி அலெக்சாண்டர் பிரவுன் |
| கலையகம் | இமேஜின் என்டேர்டயின்மன்ட் 40 ஏக்கர்ஸ் & ஏ ம்யூல் ஃபிளிம்வர்க்ஸ் |
| விநியோகம் | யுனிவர்சல் பிக்சர்ஸ் (யுஎஸ்ஏ) யுஐபி (உலகெங்கும்) |
| வெளியீடு | மார்ச் 23, 2006 |
| கால நீளம் | 129 நிமிடங்கள் |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $45,000,000 |
| மொத்த வருவாய் | $184,376,254 |
ஸ்பைக் லீ இயக்கிய 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்சைடு மேன். டென்சல் வாஷின்டன்,கிளைவ் ஓவென்,வில்லம் டஃபோ மற்றும் ஜோடி ஃபோஸ்டர் இப்படத்தில் நடித்துள்ளனர்.