இன்சீடியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்சீடியஸ்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ஜேம்ஸ் வான்
தயாரிப்பு
  • ஜேசன் ப்ளூம்
  • ஸ்டீவன் ஸ்னைடர்
  • ஓரென் பேலி
இசைஜோசப் பிஷரா
நடிப்பு
வெளியீடுஏப்ரல் 1, 2011 (2011 -04-01)(அமெரிக்கா)
ஓட்டம்103 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1.5 மில்லியன்
மொத்த வருவாய்$97,009,150

இன்சீடியஸ் 2011ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் வான் இயக்க, பேட்ரிக் வில்சன், ரோஸ் பைரன், பார்பரா ஹெர்ஷே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தின் 2ஆம் பாகம் 2013ஆம் ஆண்டு இன்சீடியஸ்: சாப்டர் 2 என்ற பெயரில் வெளியானது.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் ஏப்ரல் 1, 2011ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்சீடியஸ்&oldid=2918986" இலிருந்து மீள்விக்கப்பட்டது