இனஅழிவு என்பது ஓர் உயிரினம் முழுவதுமாக உலகிலிருந்து அற்றுப்போவதாகும். ஓர் உயிரினத்தின் கடைசி உயிரியும் அழிந்த பின்பு அவ்வினம் இனஅழிவுக்குள்ளானதாகும்.
உயிரியல் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.