இந்தோ-சீன பறக்கும் அணில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இந்தோ-சீன பறக்கும் அணில் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Hylopetes phayrei (பிலித், 1859) |
இந்தோ-சீன பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை சீனா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Duckworth, J. W., Lee, B. & Tizard, R. J. (2008). Hylopetes phayrei. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 6 January 2009.