இந்தோங்க மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Ndonga
Owambo
 நாடுகள்: நமீபியா மற்றும் தெற்கு அங்கோலா 
பகுதி: Ovamboland
 பேசுபவர்கள்: 690,000
மொழிக் குடும்பம்:
 Atlantic-Congo
  Benue-Congo
   Bantoid
    Southern Bantoid
     Bantu
      Zone R
       Ovambo
        Ndonga
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: ng
ஐ.எசு.ஓ 639-2: ndo
ISO/FDIS 639-3: ndo 

இந்தோங்க மொழி அல்லது ஒசிவாம்போ மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தைசேர்ந்த பண்டு மொழிகளுள் ஒரு மொழி ஆகும். இம்மொழி நமிபியாவிலும் அன்கோலவிலும் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஏழு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி குவான்மய மொழியுடன் மிக நெருங்கியது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோங்க_மொழி&oldid=1605727" இருந்து மீள்விக்கப்பட்டது