இந்துஸ்தான் மோட்டர்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொது |
|---|---|
| நிறுவுகை | 1942 |
| தலைமையகம் | உத்தர்பாரா, கல்கத்தா, மேற்கு வங்காளம் |
| முக்கிய நபர்கள் | சி. கே. பிர்லா (தலைவர்) |
| தொழில்துறை | தானுந்து |
| வருமானம் | ??? |
| பணியாளர் | 4000 (ஏறத்தாழ) |
| தாய் நிறுவனம் | பிர்லா குழுமம் |
| இணையத்தளம் | www.hindmotor.com |
இந்துஸ்தான் மோட்டர்ஸ் (Hindustan Motors) 1942இல் தொடங்கப்பட்ட இந்தியத் தானுந்து வணிக நிறுவனம். இதன் மிகப் புகழ்பெற்ற தானுந்து இந்துஸ்தான் அம்பாசடர் ஆகும். 1980களில் மாருதி உத்யோகின் தொடக்கத்துக்கு முன் இந்நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தானுந்து நிறுவனமாக இருந்தது.