இந்துசுத்தான் ப‌ல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்துசுத்தான் ப‌ல்கலைக்கழகம்
Hindustan University
University Administrative Building.jpg

குறிக்கோள்: To Make Every Man a Success and No Man a Failure
நிறுவல்: 1985 ஆம் ஆண்டு
வகை: தனியார்
சமயச் சார்பு: கிறித்தவம்
வேந்தர்: மருத்துவர் எலிசபெத் வர்கீஸ்
துணைவேந்தர்: மருத்துவர் எஸ். ராமச்சந்திரன்
இயக்குனர்: மருத்துவர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ், அசோக் வர்கீஸ்
பதிவாளர்: பேராசிரியர் பொன். ராமலிங்கம்
அமைவிடம்: சென்னை, தமிழ் நாடு, இந்தியா
வளாகம்: உள் வளாகம், 150 ஏக்கர்s (6 மீ2)
முந்தைய பெயர்கள்: பொறியியல் இந்துசுத்தான் கல்லூரி (1985–2008)
சார்பு: பல்கலைக்கழக மானியக் குழு
அஇதொக
தேசிய தரச்சான்று வாரியம்
இணையத்தளம்: www.hindustanuniv.ac.in

இந்துசுத்தான் பல்கலைக்கழகம் (ஆங்கிலம்:Hindustan University) தமிழ் நாட்டின், சென்னை படூரில் அமைந்துள்ள ஒரு பொறியியல் பல்கலைக்கழகம் ஆகும். இது பொறியியல் இந்துசுத்தான் கல்லூரி என்ற பெயரில் மருத்துவர் கே. சி. ஜி. வர்கீசால் 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. [1] அதன் பின் இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவினால் 2008 ஆம் ஆண்டு அன்று பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்துசுத்தான் ப‌ல்கலைக் கழகமானது சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள படூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. [2] மேலும் திருவான்மியூரிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலை வழியாக 23 கிலோ மீட்டர் (14.00 மையில்) தூரத்திலும் கோளம்பாக்கத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]