இந்துக்களின் போர் (துடுப்பாட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்துக்களின் போர் (துடுப்பாட்டம்)
Sport துடுப்பாட்டம்
Timeline 2008 முதல்
Tournament format வருடாந்த இரண்டு நாள் துடுப்பாட்டப்போட்டி
Participants யாழ் இந்துக் கல்லூரி
கொக்குவில் இந்துக் கல்லூரி
Most successful கொக்குவில் இந்துக் கல்லூரி
Biggest winning margin கொக்குவில் இந்துக் கல்லூரி
Most consecutive wins கொக்குவில் இந்துக் கல்லூரி

இந்துக்களின் போர் (Battle of Hindus) எனப்படுவது இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள யாழ் இந்துக் கல்லூரிக்கும் யாழ் கொக்குவில் இந்து கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத் தொடராகும். இது 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டி இரு நாட்களுக்கு மேலாக விளையாடப்பட்டது.[1] 2013 இல் நடைபெற்ற போட்டியில் தேர்வுப் போட்டி சம நிலையில் நிறைவு பெற்றது. ஒரு நாள் போட்டியில் யாழ் இந்துக்கல்லூரி வெற்றி பெற்றது.


மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]