இந்திர சாகர் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திர சாகர் அணை
{{{dam_name}}}
உருவாக்கும் ஆறு நர்மதை ஆறு
உருவாக்குவது இந்திரா சாகர் நீர்த்தேக்கம்
அமைவிடம் கந்த்வா, மத்தியப் பிரதேசம்
பராமரிப்பு NVDA
நீளம் 653 m (2,142 ft)
உயரம் 92 m (302 ft)
கட்டத் தொடங்கியது 1984-10-23
திறப்பு நாள் 2005-03-31
நீர்த்தேக்க தகவல்
கொள்ளளவு 12,200,000,000 m3 (9,890,701 acre·ft)


இந்திராசாகர் அணை இந்தியாவில் மத்திய பிரதேசம் கந்த்வா மாவட்டத்தில் உள்ள நர்மதை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டது. இந்த அணை மத்திய பிரதேச மாநிலத்தின் பல்நோக்கு வளர்ச்சித்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது ஆகும். 92 மீ உயரம் மற்றும் 653 மீ நீளம் கொண்ட இந்த அணை, உறுதியான கான்க்ரீட் கட்டுமானமாகும். ஆண்டு உற்பத்தியாக 2700 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 12.200.000.000 கன.மீ நீர்த்தேக்கச் சக்தி கொண்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்திர_சாகர்_அணை&oldid=1369986" இருந்து மீள்விக்கப்பட்டது