இந்திய வரதட்சணைத் தடுப்பு சட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய வரதட்சணைத் தடுப்பு சட்டம் என்பது வரதட்சணைத் தடுப்புச் சட்டம், 1961, இந்திய தண்டனைச் சட்டத்தின் 406, 304பி, 498A பிரிவுகள் ஆகியவற்றைக் குறிக்கும்.